கொவிட் தோற்று நோய் காலத்தில் எமது சேவைகள்

வழங்கப்படும் சேவைகள்

  1. முதியோர் இல்லத்திற்கு நீர் வழங்கல்.
  2. அபிவிருத்தி அலுவலர்களின் உதவியுடன் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. (தவறாமல் மருந்துகளை உட்கொள்பவர்கள் கிளினிக்கில் கலந்து கொள்ள முடியாததால், மருந்துகள் பிரதேச செயலக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு வீடுகளுக்கே விநியோகிக்கப்பட்டன)
  3. சமுர்தி அதிகாரிகளின் உதவியுடன் காய்கறி விதைகள் மற்றும் பிற உணவு பயிர் விதைகள் பிரிவு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.
  4. கிராம நிலதாரிமார் உணவுப் பயிர்களை பயிரிடுவதில் இளைஞர்களையும் பிற மக்களையும் ஈடுபடுத்தி ஊக்குவித்தனர்.
  5. உலர் ரேஷன் பார்சல்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு கிராம நிலாதரி அதிகாரிகளால் நிவாரண நடவடிக்கையாக விநியோகிக்கப்பட்டன.
  6. பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஊக்குவிப்பதில், தனிமைப்படுத்தப்பட்ட தரவுகளை சேகரிப்பதில், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர்.
  7. சாலை நாய்களுக்கு அப்பகுதி மக்களின் உதவியுடன் உணவளிக்கப்பட்டது.
sm

       

ep

       

df4
 
df5

       

vg

       

dc
 
c2

       

c1

       

c

மேற்கொள்ளப்பட்ட பணிகள்

  1. ஊனமுற்றோர், முதியோருக்கான கொடுப்பனவுகள் கிராம நிலதாரி அவர்களால் ஒப்படைக்கப்பட்டன.
  2. சமுர்தி கொடுப்பனவுகள் சமுர்தி அதிகாரிகளால் மக்களுக்கு வழங்கப்பட்டன.
  3. அத்தியாவசிய சேவைப் பயணம் மற்றும் அத்தியாவசிய பயணங்களுக்கான அனுமதிகள் பிரதேச செயலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிரமங்களைக் குறைக்க உதவின.
gn

       

m

       

pmt1
 
pt

       

nh

       

dc

அலுவலகத்தில் செயல்கள்

  1. 24 * 7 பொது மக்களுக்கு சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக பணியாளர்கள் ஷிப்ட் அடிப்படையில் கடமைக்கு அழைக்கப்பட்டனர்.
  2. கையுறைகள், முகக் கவசங்கள் , கை சுத்திகரிப்பான்ங்கள் ஊழியர்களுக்கு பாதுகாப்பாக வேலை செய்ய எளிதாக கிடைகப் பெறச் செய்யப்பட்டன.
  3. தொடர்புகளைத் தவிர்ப்பதற்கும் விரும்பிய தூரத்தை பராமரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
  4. முழு அலுவலக வளாகத்திலும் கிருமிநாசினி மேற்கொள்ளப்பட்டது. மேலும் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது.
  5. அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வசதிகள் எளிதில் கிடைக்கின்றன.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

17
ஜூலை2026
சமூக மேம்பாட்டு மன்றப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுப் பயிற்சித் திட்டம்

சமூக மேம்பாட்டு மன்றப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுப் பயிற்சித் திட்டம்

பிரஜா சக்தி தேசிய இயக்கத்தின் கீழ் சமூக அபிவிருத்தி...

குடியுரிமை சாசனம்

Scroll To Top